Career Development Made EeeeeaZy!

ஆய்வக உதவியாளர் மாதிரித் தேர்வுகள் - கொள்குறி வகை - பொது அறிவு 1


பொது அறிவு - கொள்குறி வகை
  1. IRNSS-1D செயற்கைக் கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் எது?
    1.  PSLV C24
    2.  PSLV C45
    3.  PSLV C26
    4.  PSLV C27

  2. உற்பத்தி என்பது _____ யை உருவாக்குவதாகும்.
    1.  செல்வம்
    2.  உழைப்பு
    3.  தேவை
    4.  பயன்பாடு

  3. கார்டன் ரீச் மற்றும் மேசகண்டாக் கப்பல் கட்டும் தளம் உள்ள இடம்?
    1.  கல்கத்தா, மும்பை
    2.  மும்பை, கொச்சி
    3.  கல்கத்தா, சென்னை
    4.  எதுவும் இல்லை

  4. நமது நாட்டின் பாராளுமன்றத்திற்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை?
    1.  17
    2.  16
    3.  15
    4.  14

  5. சமாச்சார் பத்திரிக்கை வெளிவர உதவிய ஆங்கிலேய ஆளுநர் யார்?
    1.  ராபர்ட் கிள
    2.  காரன்வாலிஸ்
    3.  ரிப்பன் பிரபு
    4.  ஹேஸ்டிங்ஸ் பிரபு

  6. மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம் எது?
    1.  திமிங்கலம்
    2.  பிக்மிஸ்ரு
    3.  எகிட்னா
    4.  பிளாட்டிபஸ்

  7. பூஞ்சை கொல்லி எது?
    1.  பொட்டாசியம் குளோரைட்
    2.  துத்தநாக பாஸ்பேட்
    3.  போர்டாக்ஸ் கலவை
    4.  மேற்கூறிய அனைத்தும்

  8. வைட்டமின் ’பி’ தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது?
    1.  இதில் எதுவுமில்லை
    2.  மைகோஸஸ்
    3.  எரிமோதீசியம்
    4.  அஸ்பர் காஸிப்

  9. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை யார்?
    1.  ஹிப்போகிராட்டஸ்
    2.  அகத்தியர்
    3.  சாமுவேல் ஹானிமன்
    4.  கேலன்

  10. பூக்கள் மற்றும் கனிகளுக்கு வண்ணம் தரும் நிறமி எது? 
    1.  லியூக்கோபிளாஸ்ட்
    2.  கரோட்டின்
    3.  சாந்தோபில்
    4.  b, c இரண்டும் சரி



Share:

0 comments:

Post a Comment

Join with us

See your own Language

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

பார்வையிட்டவர்கள்